Regular
மூன்று ஆண்டு முழு நேர டிப்ளமோ கோர்ஸ் பாலிடெக்னிக் கல்லூரி சேர்க்கை எஸ்எஸ்எல்சி தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் செய்யப்படுகிறது. பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், எஸ்சி மற்றும் எஸ்டி மற்றும் மேலாண்மை ஒதுக்கீடு மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசு இட ஒதுக்கீடு கொள்கை படி
செய்யப்படுகிறது.
Lateral Entry
இரண்டாம் ஆண்டு நேரடி சேர்க்கை, மேல்நிலைப் பாடநெறி (கல்வி மற்றும் தொழில்) க்கு நடைபெறுகிறது. இந்த வகையின் கீழ் சேர்க்கை (கல்வி 10% மற்றும் வொக்கேஸனல் 10%) 20% ஆக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இங்கே கூட சேர்க்கை தகுதி அடிப்படையில் மாநில அரசின் இடஒதுக்கீடு செய்யப்படுகிறது.
Direct Admission to the second year of the course is also made for those who have passed the Higher Secondary Course ( Academic and vocational ). Admission under this category is restricted to 20% of the regular intake of students ( 10% for academic and 10% for vocational strams ). Here too the admission is made on the basis of merit and the reservation policy of the State Government.




